சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அப்பாவை பார்த்துள்ளீர்களா?..இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

68

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாமல் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர்.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் TJ ஞானவேலுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து. அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

புகைப்படம்
மைசூரில் ராமோஜி ராவ் கெய்வாட், ஜீஜாபாய் தம்பதியருக்கு பிறந்தவர் தான் ரஜினிகாந்த். இதுவரை அவர் பெற்றோருடன் இருந்த புகைப்படம் பெரிதாக யார் கண்ணிலும் பட்டதில்லை.

இந்நிலையில் ரஜினிகாந்த தன்னுடைய அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE