சூர்யா மேடையில் பேசும் போது திடீரென்று வந்த ரசிகர்,

386

சூர்யா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் என்ஜிகே படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சூர்யா நேற்று ஆந்திரா செல்ல, அங்கு அவரை ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டனர்.

ஏனெனில் சூர்யாவிற்கு ஆந்திராவிலும் நல்ல ரசிகர்கள் இருப்பதால் ஒரு ரசிகர் சூர்யா பேசிக்கொண்டு இருக்கும் போதே மேடைக்கு வந்து செல்பி எடுக்க முயற்சி செய்தார்.

ஆனால், பதட்டத்தில் அவரால் செல்பி எடுக்க முடியாமல் இருக்க, சூர்யாவே போனை வாங்கி செல்பி எடுத்தார், இதோ…

SHARE