நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் அட்டகாசங்கள் நம்மை கோபப்பட வைப்பதை விட அதிகளவில் ரசிக்கவே வைக்கின்றன. அதிலும் அவை குழந்தைகள் மீது எடுத்துக் கொள்ளும் அக்கறையை வார்த்தையால் கூறவே முடியாது.
தற்போது மிக அதிகமான குடும்பங்களில் செல்லப்பிராணிகளே குழந்தைகளை கவனித்து வருகின்றன. அவ்வாறான காட்சியே இதுவாகும். என்ன அழகாக குழந்தையை கவனிக்கிறது என்று பாருங்கள்…
தாய் என்ற பெயரில் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் செல்லும் சில மனசாட்சி இல்லா பெண்களுக்கு இந்த செல்லப்பிராணியின் செய்கை மிகுந்த எடுத்துக்காட்டாக விளங்கும்.