செவ்வாய் கிரகத்தில் கரடி உள்ளதா? வெளியான பரபரப்பு புகைப்படங்கள்

217

செவ்வாய் கிரகத்தில் நாசா எடுத்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கரடி போன்ற ஒரு உருவம் கொண்ட பொருள் தெரிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அவ்வப்போது செவ்வாய்கிரகத்தின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

அந்த வகையில் நாசா தற்போது கரடி போன்ற ஒரு உருவம் கொண்ட சிலை போன்ற ஒரு பொருளை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தை பற்றி பல்வேறு நபர்கள் பல்வேறு தனமான தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். Dale McNeil என்பவர் கூறுகையில். செவ்வாய் கிரகமானது மூன்று பங்கு தண்ணீரால் ஆனது. அதில் விலங்குகள் இருப்பதற்கு வாய்ப்பேயில்லை. கரடி போன்று இருப்பது வெறும் கல் தான் என அவர் கூறியுள்ளார்.

அது விலங்காக இருப்பதை விட சிலையாக இருப்பதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் என இன்னொரு நபர் தெரிவித்துள்ளார்

இது மாதிரி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு நாசா பரபரப்பை ஏற்படுத்துவது வாடிக்கையான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-500-400-194-800-668-160-90-1 625-0-560-320-500-400-194-800-668-160-90

 

SHARE