நாட்டின் நிலைமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) அதற்காக நேரத்தை ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
மேலும் இச்சந்திப்பானது செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு சந்திப்பு நடைபெறலாம் எனவும் கூறப்படுகின்றது.