ஜப்பானில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

219

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் தென்கிழக்கே மியாசக்கி ஷூகி என்ற இடத்தை மையமாக கொண்டு கடலுக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

இந்த இரு நிலநடுக்கம் காரணமாக கட்டங்கள் குலுங்கின. உயிர்சேதம் குறித்த தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

 

SHARE