அஜித் திரையுலகத்தில் தனக்கென்று ஒரு தனித்துவத்தை பின்பற்றுபவர். தமிழ் சினிமாவில் வளரும் கலைஞர்கள் பலருக்கும், முன்னுதாரணமாக இருந்து வருபவர்.
இந்நிலையில் நடிகர் ஜீவா சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ நானும் அஜித்தும் ஒரு நாள் பேருந்தில் வந்து கொண்டிருந்தோம், நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அஜித் பஸ் ட்ரைவரிடம் சென்று நன்றி என்று கூறிவிட்டு வந்தார்.