கடந்த கால நினைவுகளை மீட்பதற்கு புகைப்படங்களை பிரேம் செய்து வைப்பது வழக்கமாகும்.இச்செயன்முறையும் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளது.
Artkick எனும் நிறுவனமானது அதியுயர் துல்லியம் வாய்ந்த (HD) புகைப்பட பிரேம்களை உருவாக்கியுள்ளது.
Artkick LOOK எனும் பெயருடைய இப் பிரேம்களில் பேஸ்புக், Flicker, Dropbox, Instagram போன்றவற்றிலிருந்து சுமார் 17 மில்லியன் வரையான புகைப்படங்களை பகிரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரேமானது நிதி திரட்டல் செயன்முறைக்காக தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. |