தண்ணீரைத் தாண்டுவதற்கு இந்த புத்திசாலி செய்யும் தந்திரத்தைப் பாருங்கள்…. சிரித்து சிரித்து நொந்துடுவீங்க…

452

சில மனிதர்கள் மற்றவர்கள் முன்பு தன்னை பெருமையாக காட்டிக் கொள்வதற்காக ஏதாவது அறிவாளித் தனமாக செய்கிறோம் என்று செயலை செய்து கடைசியில் அது சொதப்பலில் தான் போய் முடியும்…

இவ்வாறு சொதப்பலில் போய் முடிவது மற்றவர்கள் பார்த்து சிரிப்பது மட்டுமின்றி தனது உடம்பையும் புண்ணாக்கிக் கொள்கின்றனர். அப்படியொரு மனிதரின் காட்சியே இதுவாகும்.

மனிதர் ஒருவர் நடைபாதையில் இருக்குமம் தண்ணீரினை கடப்பதற்கு ஏதோ புத்திசாலித்தனமான காரியத்தை செய்கிறோம் என்று கடைசியில் மண்ணைக் கவ்விய பரிதாபத்தினை நீங்களே காணுங்கள்…

 

SHARE