தனக்கு தானே கவர்ச்சி வீடியோ எடுத்து வெளியிட்ட நடிகை!

515

டாடி மம்மி வீட்டில் இல்லை பாடல் மூலம் பிரபலமானவர் முமைத்கான். இவர் ஆரம்பத்தில் பல பாடல்களுக்கு பிஸியாக ஆடி இருந்தாலும் தற்போது இவரது நிலைமை பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

அதனால் தன் உதவியாளர்கள் கொடுத்த ஐடியாவை நடைமுறை படுத்தியிருக்கிறார் இவர். தன் கவர்ச்சியை தானே படம்பிடித்து அதை எல்லா இயக்குனர்களுக்கும் அனுப்பியிருக்கிறார் முமைத்.

இந்த கேசட்டுகளை பிரபல இயக்குனர்களுக்கு கிப்டாகவும் அனுப்பி இருக்கிறார். ஆனால் வாய்ப்புகள் மட்டும் வரவே இல்லையாம்.

 

SHARE