விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் புதிய உச்சத்தை தொட்ட ஒரு தொட்ர்.
ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியொடு தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது விறுவிறுப்பு குறையாமல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களின் மகா சங்கமம் நடந்து வருகிறது. பாக்கியா அமைச்சர் கொடுத்த சமையல் வேலையை சரியாக முடித்து பாராட்டும் பெற்றுவிட்டார்.
அடுத்து மெகா சங்கமத்தில் கதிர் திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேஹா வீடியோ
பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா-கோபி மகளாக நடித்துவருபவர் நேஹா. 22 வயதாகும் இவர் சன், விஜய் என நிறைய தொடர்களில் நடித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவர் தனது இன்ஸ்டாவில் பிறந்தநாள் ஸ்பெஷலாக எடுத்த வீடியோவை பதிவிட அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.