தன்னை தொந்தரவு செய்த இளைஞர்களுக்கு மாணவி கொடுத்த சரியான தண்டனை…

507

தற்போதெல்லாம் படிக்கும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள், பேருந்துநிலையம் என பெண்களை கேலி செய்வதற்கு என்றே சில ஆண்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்களை பார்த்து நாம் மிரண்டு ஓடாமல் எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதற்கு இப்பெண்ணே சாட்சி…. அந்த பெண்ணின் துணிச்சலை காணொளியில் தற்போது காணலாம்.

தன்னை கிண்டல் செய்த இரண்டு நபர்களை பெண் கன்னத்தில் அரைந்தது மட்டுமின்றி அவர்களை தோப்புக்கரணமும் போட வைத்துள்ளார். இப்படிப்பட்ட துணிச்சல் அனைத்து பெண்களிடம் இருக்குமேயானால் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கலாம்.

SHARE