விவேக் ஓபராய் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர். தற்போது மார்க்கெட் இழந்து மற்ற மொழி படங்களில் வில்லனாக நடித்து வருகின்றார்.
இவர் ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து நிச்சயத்தார்த்தம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் ஒரு ரசிகர் விவேக் ஓபராய்க்கு ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்தும்படி ஒரு மீம் அனுப்பியுள்ளார்.
அதை பெருமையாக நினைத்து விவேக் ஓபராய் தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இது அனைவருக்குமே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும், அதை நீக்க சொல்ல கண்டனங்களும் எழுந்து வருகின்றது.