சூர்யா தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் அடுத்த வாரம் என்ஜிகே படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் கண்டிப்பாக சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வசூலை கொடுக்கும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த சூர்யாவின் டாப்-5 படங்கள் எது என்பதை பார்ப்போம்..
- சிங்கம்2- ரூ 60 கோடி
- 7ம் அறிவு- ரூ 55 கோடி
- சிங்கம்- ரூ 46 கோடி
- அஞ்சான் ரூ 43 கோடி
- தானா சேர்ந்த கூட்டம்- ரூ 43 கோடி