மகேஷ்பாபு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் மகரிஷி படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழகத்தில் மகேஷ்பாபு மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது.
மகரிஷி சென்னையில் மட்டுமே ரூ. 1 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ. 3 கோடி வசூலை எட்டியுள்ளது.