தமிழக முதல்வரின் உண்மை முகம் : இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!

411

தமிழக மக்களால் செல்லமாக அம்மா என்று அழைக்கப்படும் செல்வி ஜெயலலிதா அவர்கள் அண்மையில் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருந்தார்.

இதன் மூலம் தமிழகத்தில் 6வது தடவையாகவும் முதல்வராகி சாதனை படைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த விடயம். இந் நிலையில் அண்மையில் இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றினை உள்ளடக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.

அது என்னவென்றால் ஒரு பாட்டி முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்று மிகவும் விரும்பி கேட்டுக்கொண்டார். அந்த வீடியோ இதோ உங்களுக்காக.

 

SHARE