தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களே, ஆதரவாளர்களே!

51

 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களே, ஆதரவாளர்களே!

இன்னும் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. தேர்தல்களில் போட்டியிட உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தமிழர் வாழும் பகுதிகளில் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் உங்களின் விபரங்களை எமக்கு அனுப்பிவையுங்கள்.  உங்களுக்கு உற்சாகமான செய்தி ஒன்று. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எனக் கூறிக்கொண்டு கட்சியை குறுக்குவழியில் அபகரிக்க முயன்ற மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து குழுவினரின் செயற்பாட்டை  நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் போராடுவோம் வாருங்கள்!!!

பரமசிவம் சிறீதரன்

தலைவர்

தமிழர் விடுதலைக் கூட்டணி

SHARE