தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோக் கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகாநாடு ஒன்று வவுனியாவில் அமைந்திருக்கும் அவரது கட்சியின் அலுவலகத்தில் 13.01.2015 அன்று 2.30 மணியளவில் இடம்பெற்றது. (காணொளி இணைப்பு)