தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா இல்லையா? பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன்

362

 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா இல்லையா?தெளிவான
பதிலை தாருங்கள் இனியும் ஏமாற்ற வேண்டாம் இப்படி பாராளுமன்றத்தில் கேட்டார் பா.அரியநேத்திரன் பாராளும
ன்ற உறுப்பினர்.

unnamed
அரசின்100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான விவாதம் (10/06/2015) இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற
போது மேலும் உரையாற்றிய அரியம்
எம் பி, தற்போதய ஐனாதிபதி மைத்திரி
அவர்களை ஐனாதிபதியாக தெரிவாவத
ற்கு முழு ஆதரவும் எமது வடகிழக்கு மக்
களையுமே சாரும் வெற்றியீட்டிய பின்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என பலமுறை எம்மால்
கேட்கப்பட்டபோதும் இதுவரை குறைந்
த்து ஒருவர் கூட விடுதலை செய்யப்பட
வில்லை காலத்தை இழுத்தடுத்து மகிந்
தவின் ஆட்சியைப்போன்று மீண்டும்
நாம்ஏமாற்றப்படுகின்றோம்எனவே தெ

velikadai_prison222

ளிவான பதில் எமக்கு தேவை அதாவது
தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்வீர்களா?இல்லையா ஐனாதிபதிக்
கு பொதுமன்னிப்பு வழங்கூடிய அதிகார
ம் உண்டு ஆனால் அவரும் எம்மைஏமாற்
றுகிறார்.விடுதலைக்கு பதிலாக இன்னும் கைதுசெய்வதையே காணமுடிகிறது இந
த நல்லாட்சிக்குப்பின் மத்தியகிழக்கு நா
டுகளில் கடமைபுரிந்து நாடு திரும்பும் எம
து இளைஞர்கள் மற்றும் புலம்பெயர் உறவு கள் இதுவரை 17 பேர் கைது செய்
யப்பட்டுதடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நல்லாட்சியில் வடகிழக்கு மக்க
ளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்
லை மறுபடியும் கொலைசம்பவமும் பா
லியல் பலாகாரமும் இடம்பெற்றுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லா
வெளி பிரதேசத்தில் மண்டூர் கிராமத்தி
ல் பட்டப்பகலில் அரச உத்தியோகத்தரா
ன ச.மதிதயன் என்பவர் அஅவரின் வீட்
டில் வைத்து கடந்த மாதம் 26ம்திகதி
சுட்டுக்கொல்லப்பட்டார் இரண்டு வார
ங்கள் கடந்தும் இதுவரை அந்த கொ
லைதொடர்பாக எவரும் கைது செய்ய
ப்படவில்லை இதுதானா நல்லாட்சி?
நான் இங்கு உரையாற்றிக்கொண்டு இரு
க்கும் போது இன்றுகாலையில் பட்டிப்
பளை பிரதேச பிரிவில் உள்ள பன்சே
னை நெல்லிக்காட்டில் தமது வயலுக்கு
சென்ற கொக்கட்டிச்சோலையை சேர்ந்
த இரண்டு பிள்ளைகளின் தந்தையான
இராசதுரை 62வயது யானைத்தாக்குத
லால் மரணமாகியுள்ளார் மட்டக்களப்பு
மாவட்டத்தில் படுவான்கரைபகுதியில்
இதுவரை 20க்கு மேற்பட்டவர்கள் யா
னைதாக்புதலால் உயிர்இழந்தும்350க்
கு மேற்பட்ட வீடுகள் உடைக்கப்பட்டும்
பல இலட்சம்பெறுமதியான விவசாய தோட்டங்களும் உள்ளீடுகளும் அழிக்கப்
பட்டும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களு
க்கு நட்ட ஈடுகள் இழப்பீட்டு தொகைக
கள் வழங்கப்படவில்லை இது கடந்ந
மகிந்தவின் கொலையாட்சியிலும் இல்
லை மைத்திரியின் நல்லாட்சியிலும் இல்
லை.
வடகிழக்கில் உள்ள பல நூற்றுக்கணக்
கான வேலையற்ற பட்டதாரிகள் இன்
று வேலகேட்டு போராட்டங்களை நடா
த்துகிறார்கள் அவர்களை இந்த நல்லா
ட்சியும்ஏமாற்றுகிறது குறிப்பாக எனது
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த
2011,2012காலப்பகுதியில் உரியநேரத்
திற்கு பரீட்சை பெறுபேற்றை பல்கலைக
ழக நிர்வாகம் அனுப்பத்தவறியமையால்
சுமார் பல நூற்றுக்கணக்கான பட்டதாரி
கள் பாதிப்படைந்து மன உழைச்சலுடன்
உள்ளனர் இவர்களின் காலப்பகுதியில்
பட்டம் முடித்த ஆயிரக்கணக்கான பட்ட
தாரிகள் வேலை செய்யும்போது இவர்க
ள்மட்டும் வேலைஇல்லாமல் இருப்பது
எந்தவகையில் பொருந்தும் இதுதொட
ர்பாக நாம் பலமுறை சுட்டிக்காட்டியும்
இந்த நல்லாட்சியும் அவர்களை புறக்க
ணிப்பதை அனுமதிக்கமுடியாது. அவர்
களுக்கு உடனடியாக வேலை வழங்க
வேண்டும்.
திருமலை சம்பூர் மக்களின் காணிதொட
ர்பாக கடந்த கொலையாட்சியிலும் இந
த நல்லாட்சியிலும் எத்தனையோதடவை
கள் எடுத்து கூறுயும் இறுதியாக கடந்
தமாதம்820ஏக்கர் விடுவிக்க நல்லாட்சு
ஐனாதிபதி மைத்திரி அவர்கள் உரியமு
றையில் அதனை விடுவிக்க ஒப்பம் இன்
டபோதும் தற்போது அங்கு மக்கள் குடி
யேறமுடியாத வாறு படையினர் தடுத்து
ள்ளனர் “சாமிவரங்கவடுத்தாலும் பூசாரி
வரங்கொடுக்காத நிலையே உள்ளது”
சம்பூர் மக்கள் கடந்த 8 வருடங்ளுக்கு
மேலாக அகதிகளாக பரிதாப வாழ்கை
யை நடாத்துகின்றனர் இவர்கள் சிங்கள
மக்களாக இருந்தால் இன்று காணிக
ளை கையளித்து இருப்பீர்கள் தமிழர்
களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு
ஒரு நீதிதான் நல்லாட்சியிலும் என்னால்
காணமுடிகிறது.
தற்போது 20வது அரசியல்சட்டமூலத் தை அவசரமாய் பாராளுமன்றத்தில் நிறை வேற்றுவதன்மூலம் சிறுபான்மை
யான தமிழ்,முஷ்லிம்,மலையகமக்களின்
பிரதிநித்துவத்தை குறைப்பதை தமிழ் தே
சியகூட்டமைபினராகிய நாம் ஒருபோது
ம் ஏற்க மாட்டோம் எனவும் அரியம் எம் பி மேலு உரையாற்றினார்.


SHARE