தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப்பில் இருந்த சிறுவயதில் இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?

109

 

தமிழ் சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

அப்படி ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகையின் சிறுவயது போட்டோ தான் இப்போது வைரலாகி வருகிறது.

சினிமா குடும்பத்தை சேர்ந்த இந்த நடிகையின் தந்தை, அண்ணன் மற்றும் தங்கை அனைவருமே திரையுலகை சேர்ந்தவர் தான்.

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இந்த பிரபல நடிகை பாரதிராஜா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கிய இவர் இப்போது அரசியலிலும் ஈடுபட்டு உள்ளார்.

யார் இவர்
அவர் வேறுயாரும் இல்லை தமிழ் திரையுலகம் மற்றும் அரசியலில் தடம் பதித்த நடிகர் எம்ஆர் ராதாவின் மகள் ராதிகா தான் இந்த குழந்தை.

நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்ட ராதிகா இப்போது அவருடன் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

SHARE