தயார் நிலையில் இராணுவம்: கோட்டாபய வெளியிட்ட விசேட அறிவித்தல் – செய்திகளின் தொகுப்பு

619

குறித்த வர்த்தமானி பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் (அத்தியாயம் 40) வெளியிடப்பட்டுள்ளது.

பொது அமைதியைப் பேணுவதற்கு ஆயுதப்படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் ஜனாதிபதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

SHARE