தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம்!

250

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினி நடிக்கும் படம் தர்பார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடந்து வருகிறது, அவ்வப்போது ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை எடுக்கப்படும் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

படம் குறித்து ஒரு சுவாரஸ்ய செய்தி, இப்படத்தில் ரஜினி இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒன்று போலீஸ் வேடம் என்கின்றனர்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக ரஜினி அமோகமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் கடந்த வாரம் படமாக்கப்பட்டதாம்.

SHARE