தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய! ஆளும் தரப்பு எம்.பி தகவல்

307

கோட்டாபய ராஜபக்ச தலைமறைவான ஜனாதிபதி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்கள் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்கு வெகுசன ஊடகங்களே ஒரே வழி என தெரிவித்த அவர், ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருளை பறிப்பதன் மூலம் அந்த வாய்ப்பையும் பறிக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

SHARE