சிறுவன் பாலச்சந்திரன் தலைவனின் மகனாக இருந்ததற்காக பிஸ்கட் துண்டைச் சாப்பிடச் கொடுத்து கொன்றழித்தவர்களையும் எங்களுடைய சகோதரிகளை கிடங்குகளை வெட்டி, சகோதரர்களை நிர்வாணமாக்கி கொன்றழித்தவர்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி பதிலடி கொடுப்போம்.
இந்தத தேர்தல் வரலாற்று ரீதியாக உலகத்திற்குச் சொல்லுகின்ற தேர்தலின் அடையாளமாக இருக்கப் போகின்றது என கூட்டமைப்பின் வேட்பாளர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.