விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தில் விஜய் பெண்கள் ஃபுட்பால் டீம் கோச்சாக நடிக்கிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான்.
அந்த கால்பந்து அணியில் இருக்கும் பெண்ணாக மேயாத மான் புகழ் நடிகை இந்துஜா நடிக்கிறார்.
இந்த படத்தில் அவரது கெட்டப் தற்போது கசிந்துள்ளது. புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.