திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு உதவத் தாயர் – சீனா

950

இலங்கையின் மின் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு உதவத் தாயராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையின் மின் சக்தி மற்றும் வணி அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் செங்ஷியுவான் இந்த விருப்பதை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் எரிவாயு மின்நிலயைங்களை அமைப்பது குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அம்பாந்தோட்டையில் எரிவாயு மின் நிலையமொன்றை சீனாவின் உதவியுடன் அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

SHARE