திருமணமே வேண்டாம்.. விஜய் டிவி சீரியல் நடிகையின் அதிர்ச்சி முடிவுக்கு என்ன காரணம்

85

 

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்களில் நடித்து இருப்பவர் நடிகை பவித்ரா ஜனனி.

அவருக்கு சின்னத்திரையில் பெரிய அளவு ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 8.8 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

திருமணம் வேண்டாம்
தற்போது பவித்ரா ஜனனிக்கு 32 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் சேடுத்க்கொள்ளாமல் தான் இருக்கிறார். வீட்டில் அம்மா திருமணம் பற்றி பேசினால் முடியவே முடியாது என கூறி வருகிறாராம். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற மைண்ட்செட் எனக்கு இல்லை.

“திருமணம் தான் எல்லாத்துக்கும் தீர்வு என சொல்லாதீங்க என வீட்டிலும் சொல்வேன். ஏன் திருமணம் செய்யாமல் உலகத்தில் யாருமே வாழ்வது இல்லையா” என பவித்ரா ஜனனி பேசி இருக்கிறார்.

SHARE