துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை திரிஷா.. 40 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க

78

 

தென்னிந்திய சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. அஜித், கமல், சிரஞ்சீவி என வரிசையாக முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவர், லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளாராம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த பாடலுக்கு மட்டும் நடிகை திரிஷா நடனமாடியுள்ளாராம்.

மேலும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ராம் படத்தில் திரிஷா தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் திரிஷா.

மேக்கப் போடாமல் இருக்கும் திரிஷா
தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோகளை இதில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இயற்க்கை அழகுடன் இருக்கும் வீடியோ ஒன்றை ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

SHARE