பாலிவுட் கவர்ச்சி புயல் சன்னி லியோன் ஜெய் நடிக்கும் வடகறி படத்திலும் மற்றும் விமல் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திலும் செம குத்தாட்டம் போட்டு உள்ளார் சன்னி லியோன். |
தற்போது அம்மணிக்கு மெகா ஹீரோக்களுடன் கதாநாயகியாக வேண்டும், குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும் என்கிற அடுத்தகட்ட ஆசைகள் உருவாகியிருக்கிறதாம். இதனால் மெகா இயக்குனர் ஷங்கர் போல் உள்ள பல இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு தூது அனுப்பியுள்ளார்.தற்போது வரை 40 லட்சம் வாங்கிய சன்னி லியோன் இனிமேல் நடிக்க போகும் படங்களுக்கு 50 லட்சம் கேட்க போகிறாராம். இதெல்லாம் கொலிவுட்டுக்கு கட்டுப்படியாகுமா? என்று கேட்டால், நான் கொலிவுட் என்ற சிறிய வட்டத்திற்குள் நடித்தாலும் என் மார்க்கெட் ரொம்ப பெருசாச்சே. நான் நடிக்கிற படங்களை உலகத்தில் எந்த மூலையில் போட்டாலும் ஓடுமே என்று பெரிய பிலடப் கொடுக்கிறாராம் சன்னி. |