தென்கிழக்கு பிரான்சில் கடும்புயல்: 7 பேரைக் காணவில்லை

77

 

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு கடுமையான புயல் வீசியதில் பலர் காணாமல் போயுள்ளனர்.

கார்ட் பகுதியில் சனிக்கிழமை இரவு பாலங்களை காரில் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரைக் காணவில்லை.

ஒரு தந்தையும் 4 மற்றும் 13 வயதுடைய அவரது இரண்டு குழந்தைகளும் சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் Nîmes க்கு வடக்கே உள்ள Dions இல் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

SHARE