விஜய்யின் தெறி படமானது சித்திரைப் புத்தாண்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்தது.
இப்படத்தின் காட்சியமைப்புக்கள் ரசிகர்களுக்கிடையில் மட்டுமன்றி, ஏனைய மக்கள் மத்தியிலும் வெகுவாக பேசப்பட்டிருந்தது.
இதற்கு காரணம் இப் படத்தில் பயன்படுத்தப்பட்ட VFX தொழில்நுட்பமே. தற்போது இப் படத்தில் VFX தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட விதம் வெளியிடப்பட்டுள்ளது.