-சிறப்பு வரலாற்று பார்வை
எமது வரலாறு எமக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் எம்மை அழிக்க துடிக்கும் எதிரிகளான வந்தேறிகளின் (சிங்களவர்களின்) வரலாறுகளை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். காரணம் எமக்கு வரலாற்று தெளிவும், பூரண அரசியல் தெளிவும் இருந்தால் மாத்திரமே எமது விடுதலையையும் சுகந்திரத்தையும் உறுதிப்படுத்த முடியும்.
வரலாற்றை கற்பதன் மூலம் உலகை ஆண்ட தமிழன் இன்று உலகம் முழுவதும் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டான் என்பதை தெளிவாக விளங்கி கொள்ள முடியும். தமிழனை...
தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி (Sunil Senevi) தெரிவித்துள்ளார்.
அத்துடன், தையிட்டி விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,“ நாட்டில் அமைந்துள்ள எந்த மதத்...
வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு
Thinappuyal News -
யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி (United Motors Lanka PLC) அதன் வாகன வரிசைக்கான புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விலையானது தற்போதைய மாற்று விகிதங்கள், அரச வரிகள் மற்றும் 18 வீத வற் வரிகளைத் தவிர பிற வரிகளை பிரதிபலிக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனப்படையில், வாகனங்களின் விலை மற்றும் வரிகள் குறித்த...
அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் !
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தாக்குவதற்காக அண்மையில் காணொளி ஒன்றில் பா.உ இராமநாதன் அர்ச்சுனா "நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்" என மலையக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான மொழியாடல்களை பயன்படுத்தியிருப்பது பலரையும் அருவருப்படைய வைத்துள்ளது.
பா உ அர்ச்சுனா ஊசி அர்ச்சுனாவாக இருந்த போதே தன்னுடைய சாதியத் திமிரை அப்பப்போ காட்டியதை தேசம்நெற் பல...
எலோன் மஸ்க் $10,000 வீடுடன் மலிவு விலை வாழ்க்கையின் எதிர்காலத்தை மாற்றியமைக்க உள்ளார்,
Thinappuyal News -
எலோன் மஸ்க் $10,000 வீடுடன் மலிவு விலை வாழ்க்கையின்
எதிர்காலத்தை மாற்றியமைக்க உள்ளார், இது வீட்டுச் சந்தையில்
புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு.
மஸ்கின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, இந்த சிறிய, ஆற்றல் திறன்
மற்றும் உயர் தொழில்நுட்ப வீடு நிலையான வாழ்க்கையின் எல்லைகளைத்
தள்ளுகிறது. சில ஸ்மார்ட்ஃபோன்களை விட மலிவு விலையில் இருக்கும்
ஒரு எதிர்கால, ஆஃப்-தி-கிரிட் வீட்டை சொந்தமாக வைத்திருப்பதை கற்பனை
செய்து பாருங்கள் - இது இனி தொலைதூரக் கனவு அல்ல. இந்த...
குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
வினோத சடங்கு… விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படுவது ஏன் தெரியுமா?
Thinappuyal News -
வினோத சடங்கு... விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படுவது ஏன் தெரியுமா?
விமான பைலட்களை உருவாக்கி வரும் அகாடமிகளுக்கு நீங்கள் சென்றுள்ளீர்களா? ஆம், என்றால் ஒரு சில பைலட் பயிற்சி பள்ளிகளில், பலரது சட்டையின் பின் பகுதி கிழித்து தொங்க விடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தொங்கி கொண்டிருக்கும் சட்டைகளின் பின் பகுதியில், பல்வேறு எழுத்துக்களையும், குறியீடுகளையும் நீங்கள் காண முடியும்.
சட்டைகளின் பின்...
இயேசுவானவர் தேவதூதர்களுடன் வானத்தில் தோன்றி, பூமியை அதிரச் செய்யும் சக்தி வாய்ந்த ஒலியினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
Thinappuyal News -
இயேசுவானவர் தேவதூதர்களுடன் வானத்தில் தோன்றி,
பூமியை அதிரச் செய்யும் சக்தி வாய்ந்த ஒலியினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இந்த அற்புதமான வீடியோ ஜெருசலேமில் நடந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை
வெளிப்படுத்துகிறது,
அங்கு கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் மாற்றிய தெய்வீக
வெளிப்பாடுகளைக் கண்டனர். வானங்கள் திறக்கப்பட்டதும்,
மக்கள் இயேசு மற்றும் அவரது தூதர்களுடன் வாழ்க்கையை
மாற்றியமைக்கும் சந்திப்பை அனுபவித்தனர், பதிலளிப்பதைத்
தவிர வேறு வழியில்லை.
இயற்கைக்கு அப்பாற்பட்ட அழைப்பால் வழிநடத்தப்பட்ட ஜெருசலேமை
வெளியேற்ற இந்த...
இரா.சாணக்கியகியனுக்கு இலங்கை குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3) ன் கீழான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Thinappuyal News -
துருக்கியில் AI செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியகியனுக்கு இலங்கை குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3) ன் கீழான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவானது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆராய்ந்த மன்று பின்வருமாறு தடையுத்தரவொன்றினை பிறப்பிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை குடியரசின்...
சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே இலங்கைத்தீவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள். அதன்பின்னரான ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், ஜே.ஆரின் கொள்கைகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துவருகின்றனர். ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றபொழுது அவை என்ன கூறுகின்றன?
1947 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறையில் இருந்ததும் மக்கள் வாழ்க்கையில் நன்கு பரீட்சயமானதுமான பாராளுமன்ற ஆட்சிமுறையை நீக்கிவிட்டு 1978 ஆம் ஆண்டு...