இலங்கை விவகாரம் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி அக்கறை காட்டுவது ஏன் என்று கடந்த வாரம் எமது தினப்புயல் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தது. வியாபார நோக்கம் அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கம் என லாம். காரணம் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து சனல் 4 ஊடகம் இலங்கை விவகாரம் தொடர்பாக அக்கறை காட்டிக்கொண்டிருக்கிறது. கையடக்கத் தொலைபேசிகளுடாக இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்ட புகைப்படங்களையே சனல் 4 ஊடகமா னது இலங்கையரசிற்கெதிரான போர்க்குற்ற...
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான கடந்த கால பேச்சுவார்ததைகளை உற்றுநோக்கும் போது அவை அனைத்துமே எந்தவித சாதகத்தன்மையாக அமை யாதபோதிலும் இனி நடக்கப்போகும் பேச்சுக்கள் சாதகமாக அமையும் என்று கூறுமுடியாது. ஆனால் மனிதநேயம் கொண்ட நாடுகள், மனித உரிமை ஆர்வலர்கள் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என செயற்பட்டுவருகின்றனர். காணாமற்போனோர் தொடர்பிலும் காணிகள் அபகரிக்கப்பட்டமை தொடர்பிலும் தமிழ்மக்களுக்கான ஒரு தீர்வுத் திட்டத்தினை உரிய முறையில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மாகா...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இருக்கும் அதிகாரங்கள் சம்பந்தமாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை கொண்டு வர வேண்டும் என சிங்கள தேசியவாதியான சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சம்பந்தமாகவே அல்லது வேறு ஒரு நாடு சம்பந்தமாகவே விசாரணைகளை நடத்தும் உரிமை ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கிடையாது. அப்படியான அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்படவில்லை. அமெரிக்கா இந்த அதிகாரத்தை அவருக்கு வழங்க முயற்சித்து...
சிம்பு – ஹன்சிகாவின் காதல் கதை கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. வாலு படத்தில் நடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே ஹன்சிகாவே சிம்புவின் நன்னடத்தையை கண்டு தனது மனதை பறிகொடுத்து விட்டதாக சொல்லி டுவிட் செய்திருந்தார். ஆனால் இப்போது வாலு படபிடிப்பு முடிய சில நாட்கள் இருக்கும்போதே அவரிடமிருந்து தான் பிரிந்து விட்டதாகவும் அதே ஹன்சிகாவே டுவிட் செய்திருக்கிறார். ஆனபோதும், அதன்பிறகு சிம்புவுடன் இணைந்து நடிக்க அவர் மறுக்கவில்லை....
வெப்பம் படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான நானி, ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படங்களுக்கு பிறகு தெலுங்கில் பைசா என்ற படமும், தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படமும் நடித்திருந்தார். ஆனால் இவ்விரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு நானிக்கு எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு திரைப்படமும் அவருக்கு சரியான வெற்றியை தரவில்லை. எனவே இப்போது...
013ம் ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன. 61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த பெப்ரவரி 14ம் திகதி வரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது. 40 தமிழ் படங்கள் பல்வேறு தலைப்பின் கீழ் இப்போட்டியில் மோத உள்ளது. தேசிய விருதில் மொத்தம் 30 விருது பிரிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல்...
பொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்து வந்தார். அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை. ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் ஐதராபாத்தில் முகாம் போட்ட பிறகுதான் அங்குள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அந்த செய்தி காட்டுத்தீயாய் பத்தி எறிந்தது. அதனால் ஆந்திராவில் தொடர்ந்து முகாமிட்டிருந்தால், எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாகி விடும் என்று ஒரு மாற்றத்துக்காக கோலிவுட்டுக்கு...
கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தியாக அறிமுகமான அஞ்சலி தற்போது அமெரிக்காவில் உலா வருகிறாராம். தன் சித்தியோடு வந்த பிரச்சனைக்கு பிறகு ஆந்திராவில் கொஞ்சநாள் தஞ்சமடைந்திருந்தார் அஞ்சலி. பின் தற்போது தன் காதலனோடு கைக்கோர்த்து அமெரிக்காவில் உலாவிவருகிறாராம். அண்மை தகவலின் படி அம்மணியின் இடை தற்போது சற்று தூக்கலாகவே இருந்துவரும் நிலையில் அமெரிக்காவில் தனது இடையை குறைத்துக்கொண்டு பின் சினிமாவில் களம் இறங்க உள்ளாராம். பின் திருமண வாழ்க்கையிலும் இறங்க உள்ளார் என...
இந்திய வீரர்கள் யாருடனும் போட்டி கிடையாது, எனக்கு நான் மட்டுமே போட்டி என தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(33). மோசமான நிலைமை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார், இவருக்குப்பதில் இடம் பெற்ற தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், உள்ளூரில் மிரட்டினாலும் அன்னியமண்ணில் சொதப்புகிறார். இதனால் ஹர்பஜன் சிங் மறுபடியும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், இத்தனை ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில்...
T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நட்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்தும் வெற்றியை தக்க வைப்பது கடினம் என அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 9ம் திகதி வரை வங்கதேசத்தில் நடக்கவுள்ளது. கடந்த 2012ல் இலங்கையில் நடந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மேற்கிந்திய தீவுவுகள் அணி சம்பியன் பட்டம் வென்றது. இதன்பின் பங்கேற்ற...