தோழியின் விளையாட்டு…. பரிதாபமாக பலியான இளம்பெண்!…

450

தற்போது விளையாட்டு என்ற பெயரில் அரங்கேறும் விபரீதங்களால் சில நேரங்களில் உயிர் பலிகள் கூட ஏற்படுகின்றன. நண்பர்களுக்குள் செய்யும் சிறு விளையாட்டே இம்மாதிரியான அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது.

படிக்கும் மாணவ, மாணவிகள், வேலை செய்பவர்கள் தற்போது தோழிகளுடன் வீடு எடுத்து தங்கிவருகின்றனர். காரணம் தான் இருக்கும் இடத்திற்கும் வேலை செய்யும் அலுவலகத்திற்கோ, கல்லூரிக்கோ மிக எளிதாக சென்று வர வேண்டும் என்பதற்காக….

இங்கு சில பெண்கள் ஒன்றாக வீட்டில் வசித்து வந்துள்ளனர். யதார்த்தமாக சின்னதாய் ஆரம்பித்த விளையாட்டு மற்றொரு பெண்ணின் உயிரை காவு வாங்கியுள்ளது. நண்பர்களே இனி இம்மாதிரியான விளையாட்டு வேண்டாமே…

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…

SHARE