நடிகர் பரத்துக்கா இந்த நிலை.. ஒரு காலத்தில் ஹீரோவாக இருந்தவர் இப்படி இறங்கிட்டாரே

68

 

பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தவர் பரத். காதல், வெயில் என பல முக்கிய படங்களில் ஹீரோவாக நடித்தார் அவர்.

அதன்பின் அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின் நெகடிவ் ரோல்கள் போன்றவற்றிலும் நடிக்க தொடங்கிவிட்டார் அவர்.

முத்தையா மகனுக்கு வில்லன்
இந்நிலையில் பரத் அடுத்து இயக்குனர் முத்தையாவின் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.

ஒரு காலத்தில் முக்கிய ஹீரோவாக இருந்தவர், விஷாலுக்கு கூட வில்லனாக நடித்தவர், இப்போது இப்படி இறங்கிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

SHARE