நடிகர் பிரபு உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்

75

 

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் c. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான இவர் , சங்கிலி படத்தின் மூலம் நடிக்க துவங்கினார்.

தொடர்ந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிவந்தார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் பிரபுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அட இவரா
அவர் வேறு யாருமில்லை, நடிகர் பிரபுவின் மகனும், பிரபல நடிகருமான விக்ரம் பிரபு தான். ஆம், நடிகர் விக்ரம் பிரபு தனது தந்தை பிரபுவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

SHARE