நடிகர் ராமராஜனின் மகளை பார்த்திருக்கிறீர்களா? போட்டோவுடன் இதோ

109

 

80களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்தவர் ராமராஜன். அவர் நடிகை நளினியை 1987ல் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

மகள் போட்டோ
ராமராஜனின் மகள் மற்றும் மகன் இருவரும் ட்வின்ஸ் ஆக பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகள் உடன் ராமராஜன் இருக்கும் புகைப்படம் இதோ.

SHARE