நடிகர் விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

91

 

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் வந்திருந்த போது, அவருடைய முகம் வாடி இருந்தது. அதுமட்டுமின்றி அவருடைய கையில் அடிபட்டு அதற்கு bandage ஒன்றை போட்டிருந்தார்.

படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தினால் தான் விஜய் தனது கையில் bandage போட்டிருந்தார் என கூறப்பட்டது. படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தினால் தான் விஜய் தனது கையில் bandage போட்டிருந்தார் என கூறப்பட்டது. அதன் வலியின் காரணமாக தான் அவருடைய முகமும் வாடி இருந்தது என தகவல் வெளியானது.

ரசிகர்கள் அதிர்ச்சி
நிலையில், நேற்று கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக, அப்படத்தின் இயக்குனர் தரணி, தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் மற்றும் விநியோகஸ்தர் உள்ளிட்டோர் விஜய்யை நேரில் சென்று சந்தித்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் அவருடைய கையில் ஏற்பட்டுள்ள காயங்கள் வெளிப்படையாக தெரிய, இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

SHARE