நடிகை சிம்ரனின் மகன்களை பார்த்துள்ளீர்களா.. எப்படி வளர்ந்துவிட்டார்கள் பாருங்க! புகைப்படத்துடன் இதோ

93

 

90ஸ் கிட்ஸ் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, கமல் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

ஆனால், ஹீரோயினாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது ரஜினியுடன் சேர்ந்த நடிக்கவில்லை. அதன்பின் பல ஆண்டுகள் கழித்து பேட்ட திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

47 வயதிலும் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகை சிம்ரனின் நடிப்பில் அடுத்ததாக சப்தம், துருவ நட்சத்திரம், வணங்காமுடி மற்றும் அந்தகன் போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.

சிம்ரனின் மகன்கள்
2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நடிகை சிம்ரன் தனது இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் சிம்ரனின் மகன்களை பார்த்த ரசிகர்கள் பலரும், சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கிறார்களா என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

SHARE