நடிகை மாளவிகா மோகனன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா! முழு விவரம்

87

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதன்பின் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார்.

இவருடைய படங்களை விட, இவர் வெளியிட்டும் கிளாமர் போட்டோஷூட் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி அமைத்தார்.

மேலும் தற்போது விக்ரமின் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக இவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனனின் முழு சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

சொத்து மதிப்பு :
கிளாமரில் பட்டையை கிளப்பும் நடிகை மாளவிகா மோகனனின் மொத்த சொத்து மதிப்பு 2 மில்லியன் டாலர்கள் இருக்குமாம். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 17 கோடி ஆகும்.

மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

மாளவிகா மோகனன் பயன்படுத்தும் கார்கள், BMW – ரூ. 2.60 கோடி, Audi Q7 – ரூ. 82 லட்சம், Mercedes ML 350 – ரூ. 50 லட்சம். இவருக்கு ஹைதராபாத் மற்றும் மும்பையில் சொந்தமான வீடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE