நயன்தாராவை ஓரங்கட்டிய த்ரிஷா.. தக் லைப் சம்பளம் இத்தனை கோடியா

86

 

தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே ஹீரோயின்களுக்கு நடுவிலும் போட்டி இருந்து வருகிறது.

குறிப்பாக சம்பளம் விஷயத்தில் யார் முன்னணி என்கிற பேச்சு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நயன்தாரா தான் 10 கோடி ருபாய் வரை சம்பளம் பெற்று முன்னணியில் இருந்து வந்தார்.

ஓரங்கட்டிய த்ரிஷா
பொன்னியின் செல்வன், லியோ படத்திற்கு பிறகு மீண்டும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார் த்ரிஷா. அஜித் உடன் விடாமுயற்சி, கமல் உடன் தக் லைப், சிரஞ்சீவி ஜோடியாக Vishwambhara ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

த்ரிஷா கமலின் தக் லைப் படத்திற்காக 12 கோடி ருபாய் சம்பளம் பெருகிறாராம். இதன் மூலமாக அவர் தென்னிந்தியாவில் நடிகை நயன்தாராவை ஓரங்கட்டி டாப் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்து இருக்கிறார்.

SHARE