நயன்தாராவை யாருக்கும் பிடிக்கவில்லையாம்!

773
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்து விட்ட இடத்தை பிடித்தார் நயன்தாரா.
இவர் நடித்த “ஆரம்பம்”, “ராஜா ராணி” போன்ற படங்கள் வெற்றி அடைந்து பல முன்னணி நடிகர்களின் கவனத்திற்கு வந்தார்.

இவர் இப்போது நடித்து கொண்டு இருக்கும் படம் “நண்பேன்டா”, இதில் உதய நிதியுடன் “கதிர்வேலன் காதலை ” தொடர்ந்து இதிலும் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படத்தில் நடிகையாகவே தோன்றும் கதாபாத்திரத்தில் சில நடிகைகளை உதயநிதி அணுகியுள்ளார். முதலில் ஹன்சிகாவிடம் கேட்டதற்கு தன் காதல் பிரிந்ததற்கு நயன்தாரா தான் காரணம் என்று நடிக்க மறுத்து விட்டார்.

ஸ்ருதி ஹாசனை நடிக்க அழைத்த போது கால்ஷிட் இல்லை என்று சொல்லி விட்டார், இதுவும் போனதா என சோகத்தில் தமன்னாவிடம் கேட்டவுடனே உதயநிதிக்கு அதிர்ச்சி!!! ஏதோ முழு படத்துக்கும் கால்ஷிட் கேட்ட மாதிரி 25 லட்சம் கேட்டாங்கலாம்!!!

என்ன தான் வாய்ப்பை தட்டி கழித்தாலும் இதில் உண்மை என்னவென்றால் எல்லாம் நயன்தாராவின் மேல் உள்ள பொறாமை தானாம்.

SHARE