நல்ல வரவேற்பை பெற்றது சமீபத்தில் வெளிவந்த கத்தி!

577

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கத்தி திரைப்படம் தமிழ் நாடு மட்டுமின்றி வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இவர் தன் அடுத்த படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

இப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் வேலைகளை ஒரு முன்னணி ஹாலிவுட் நிறுவனம் செய்யவிருக்கின்றது.

சிம்புதேவன் இயக்கும் இப்படம் இரண்டு காலகட்டங்களில் நடப்பது போல் கதையாம். இதனால் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

 

SHARE