நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

400

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என  சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு  தெரிவித்துள்ளது .

இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் நேற்று (சனிக்கிழமை)  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை நான்காவது கொரோனா தடுப்பூசி  செலுத்தும் நடவடிக்கைகளுக்காக நடமாடும் சேவை ஆரம்பிக்க  தீர்மானிக்கபட்டுள்ளதோடு  வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

SHARE