நான்கு 50MB அசத்தலான கேமரா! Vivo V30 Pro சிறப்பம்சங்கள் மற்றும் விலை

101

 

விவோ V30 Pro ஸ்மார்ட்போன், அற்புதமான கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதற்காக புகழ்பெற்றது. ஃபோட்டோகிராஃபி மீது ஆர்வமுடையவர்களுக்கு இது ஏற்ற சாதனமாக இருக்கும்.

விவோ V30 Pro – முக்கிய அம்சங்கள் (Vivo V30 Pro)
கேமரா (Camera): விவோ V30 Pro 50 MP VCS True Color முதன்மை கேமரா, 50MP அல்ட்ரா-வைட் கேமரா, 50MP போர்ட்ரெட் கேமரா மற்றும் 50 MP AF Ultra Wide-Angle கேமராக்களைக் கொண்டுள்ளது.

இரவு நேர புகைப்படங்களுக்கும் குறைந்த வெளிச்சத்தில் படம் பிடிப்பதற்கும் ஏற்றதாக இது உள்ளது. மேலும், 50 MP AF முன்புற Selfie Camera அம்சத்தை கொண்டுள்ளது.

டிஸ்பிளே (Display)
6.78 inches AMOLED Full எச்டி+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது வீடியோக்கள் பார்க்கவும், கேம்களை விளையாடவும் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

பற்றரி திறன்(Battery)
5000 mAh பற்றரி திறன்,
Charging Power: 80W
Battery Type: Li-ion battery
ரேம் மற்றும் ஸ்டோரேஜ் (RAM And Storage)
12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்டுள்ள மாடல் கிடைக்கிறது.

பிராசஸர் (Processor): MediaTek Dimensity 8200 பிராசஸர் கொண்டுள்ளது.

இது வேகமான செயல்பாட்டையும் மென்மையான gaming அனுபவத்தையும் வழங்குகிறது.

பிற அம்சங்கள்
5G நெட்வொர்க்
Android 14
மார்ச் 14ம் திகதி விவோ V30 Pro ஸ்மார்ட்போனின் விலை ரூ.41,999

SHARE