நாவிதன்வெளி அல்-ஹிரா மாணவன் அப்துல் பாஸித் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி !

38

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை கல்வி வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான கமு/சது/ அல்-ஹிரா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் எம்.ஆர். அப்துல் பாஸித் 152 புள்ளிகளைப் பெற்று சித்தி எய்தியுள்ளார்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் வழிப்படுத்திய அதிபர் ஏ.எல் சனூஸ் மற்றும் தரம் 5 வகுப்பாசிரியர் ரி. விஜயதாஸ் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

SHARE