நிக்சன் பேச்சுக்கு ஐஸு அப்பா பதிலடி போஸ்ட்..அதுவும் அந்த வீடியோவை பகிர்ந்து

103

 

நிக்சன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து பல நாட்கள் ஆனாலும் இதுவரை எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை.

நம் சினி உலகம் தளத்தில் நிக்சன் கொடுத்த பேட்டியில் ப்ரதீப் ஆண்டனி செய்தது தவறு தான் என்பது போல் பேசினார்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்தது, பலரும் பழைய வீடியோக்களை ஷேர் செய்து பதிலடி கொடுத்தனர்.

ஐஷு அப்பா
இந்நிலையில் ஐஸு அப்பா தன் சமூக வளைத்தள பக்கத்தில், ஒரு பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கிட்டியேடா என்று ப்ரதீப் சொல்வதை ஷேர் செய்துள்ளார்.இதன் மூலம் ஐஸு அப்பா தன் ஆதங்கத்தை அந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

SHARE