நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சிம்புவின் கனவு பலித்து விட்டதாம்

303

சிம்பு வாலு படத்தை தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

இப்படத்திற்காக ரகுமான் 5 பாடல்களை கொடுக்க, விரைவில் ஒரு பாடலை சிம்புவே பாடவுள்ளாராம். இதற்கு முன் சிம்பு ரகுமான் இசையில் காதல் வைரஸ் என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது, படம் டிசம்பர் மாதம் திரைக்கும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE