நோர்வேயில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்! 6 பேரின் நிலை?

64

 

மேற்கு நோர்வே கடற்கரையில் கடலில் விழுந்து ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தின் போது குறித்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணித்தாகவும் அவர்கள் அனைவரும் பின்னர் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த ஹெலிகாப்டர் பிரிஸ்டோ நார்வேக்கு சொந்தமானது தெரியவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த போது ஹெலிகாப்டர் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சிப் பணியில் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

SHARE