பயணத்தடை தொடர்ந்தும் நீடிப்பு – அறிவிப்பு வெளியானது!

289

தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE